BILLGATES BORN IN CHENNAI


பலபேர் மெயிலில் சுத்தியதுதான் இது…. இருந்தாலும் ஒவ்வொரு “தபா”வும் “படிக்கா சொல்ல” “படா சோக்காகீதுபா”
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
Save = வெச்சிக்கோSave as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோSave All = அல்லாத்தியும் வச்சிக்கோHelp = ஒதவுFind = பாருFind Again = இன்னொரு தபா பாருMove = அப்பால போMail = போஸ்ட்டுMailer = போஸ்ட்டு மேன்Zoom = பெருசா காட்டுZoom Out = வெளில வந்து பெருசா காட்டுOpen = தெற நயினாClose = பொத்திக்கோNew = புச்சுOld = பழ்சுReplace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடுRun = ஓடு நய்னாExecute = கொல்லுPrint = போஸ்டர் போடுPrint Preview = பாத்து போஸ்டர் போடுCut = வெட்டு – குத்துCopy = ஈயடிச்சான் காப்பிPaste = ஒட்டுPaste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டுDelete = கீச்சிடுanti virus = மாமியா கொடுமைView = லுக்கு உடுTools = ஸ்பானருToolbar = ஸ்பானரு செட்டுSpreadsheet = பெரிசிட்டுDatabase = டப்பாExit = ஓடுறா டேய்Compress = அமுக்கி போடுMouse = எலிClick = போட்டு சாத்துDouble click = ரெண்டு தபா போட்டு சாத்துScrollbar = இங்க அங்க அலத்தடிPay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்புNext = அப்பாலPrevious = முன்னாங்கட்டிதrash bin = கூவம் ஆறுSolitaire = மங்காத்தாDrag & hold = நல்லா இஸ்து புடிDo you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடுYes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?General protection fault = காலிAccess denied = கை வச்ச… கீச்சுடுவேன்!Unrecoverable error = படா பேஜார்பாOperation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்ட